சிலாங்கூர் மாநில அரசு சார்பாக ஐ சீட் பொருட்கள்!

ஷா ஆலம், பிப் 23-
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு தலைமையில் இயங்கும் ஐ சீட் மூலம் சிப்பாங் மற்றும் கோம்பாங் இடங்களில் சிறு வணிகத்தை ஊக்குவிக்கும் வகையில் பொருட்கள் வழங்கப்பட்டது.

ஐ சீட் சிலாங்கூர் மாநில ஒருங்கிணைப்பாளர் மாதவன் மற்றும் கோஹிஜ்ரா அதிகாரி கைரூல் ஆகியோர் நேற்று இந்த பொருட்களை முறையாக ஒப்படைத்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles