
கோலசிலாங்கூர் பிப் 26 – உயர்கல்வி மாணவர்களுக்கான இலவச பேருந்து கட்டணத் திட்டத்தை புக்கிட் மெலாவத்தி மாநிலச் சட்டமன்றம் தொடங்கி உள்ளது என்று புக்கிட் மெலவாத்தி ஒருங்கிணைப்பாளர் தீபன் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இத்திட்டம் 100 மாணவர்களை இலக்காகக் கொண்டுள்ளது
“ குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஆர்வமுள்ள மாணவர்கள் புக்கிட் மெலாவத்தி மாநில சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்,” என்று அவர் கேட்டுக் கொண்டார்.

