சுங்கைவேயில் சீனப்புத்தாண்டு உபசரிப்பு! அமைச்சர் கோபிந்த் சிங் டியோ பங்கேற்றார்

சுங்கைவே, பிப் 26 –
MPKK Seri Setia, Damansara நாடாளுமன்ற மக்கள் சேவை மையம் மற்றும் Kg Tunku மாநில சட்டமன்றத்துடன் இணைந்து Sg Way Petaling Jaya சீனப் பள்ளி விளையாட்டு மண்டபத்தில் நேற்று சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பு மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

உள்ளூர் மக்களின் ஆதரவுடன் சுவையான உணவுகள், சிங்க நடனம், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் இதில் இடம் பெற்றன.

டமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் YB Lim Yi Wei , அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் MBPJ கவுன்சில் உறுப்பினர்கள் இதில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles