
கோலாலம்பூர் பிப் 28 –
வணக்கம். மலேசியத் தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் தமிழ்க்கல்வி தொடர்பான பல்வேறு தலைப்புகளில் கருத்துக்களம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாதம் ஒரு முறை நடைபெறவுள்ள இக்கருத்துக்களத்தில் கலந்து பயன்பெற அனைவரும் வரவேற்கப்படுகின்றனர்.
நுழைவு இலவசம்; முன்பதிவு அவசியம். இணைப்பில் உள்ள பதிவு பாரத்தை நிறைவு செய்து உங்களின் வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள்.

