சாலை விபத்தில் காயமுற்ற முதியவருக்கு டத்தோஸ்ரீ ராஜு நிதியுதவி

பிறை பிப் 28 –
பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்
Yb Dato Seri Sundarajoo Somu அவர்கள் சாலை விபத்தினால் கடுமையாக காயம் அடைந்த ஒரு முதியவருக்கு நன்கொடை வழங்கினார்.

அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார். இந்த நன்கொடை அவரது செலவினங்களைக் கொஞ்சம் குறைக்க முடியும் என நம்புகிறோம் என்றார் அவர்.

டத்தோஸ்ரீ ராஜுவின் பிறை சட்டமன்ற தொகுதி அதிகாரி மோகன் நேற்று இந்த நிதியை சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினரிடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles