
கோலாலம்பூர் பிப் 28 –
Bukit Bintang myPPP மகளிர் தலைவி திருமதி நளினி சுரேஷ் ராஜ் ஷா, myPPP Hang Tuah கிளைத் தலைவர் ராஜரத்தினம் மற்றும் myPPP பெண்களுடன் சேர்ந்து KL சன் பெங் அடுக்குமாடி குடியிருப்பில் தனது மகளை இழந்த myPPP உறுப்பினருக்கு பண உதவிகளை வழங்கினார்.

