
அமினா பின்த்தி அப்துல்லா 57 வயது என்பவர் நீரிலிவு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர் பி.பி. ஆர் டேசா ரெஜாங் ஸ்தாபாக்கில் வசிக்கிறார்
அவருக்கு சக்கர நாற்காலி அன்பளிப்பாக வழங்கபட்டது.
தாமான் துன் புக்கிட் கியாரா மண்ணின் மைந்தார் முத்துழகன், டாக்டர் கே. ஸ். பாஸ்கரன், சமூக சேவாகி ராஜாதி ஜெனிபர்.ஆகியோர் இந்த சக்கரநாற்காலி வழங்கி உதவி புரிந்தனர்.

