காப்பார் ரீத்தா சமூக நல இல்லத்தில் சீனப் புத்தாண்டு உச்சரிப்பு!

காப்பார், மார்ச் 2-
டத்தோஸ்ரீ Pang Kor தலைமையிலான Kebajikan Sui Tuan Zhi Xin தொண்டு சங்கம் ஏற்பாடு செய்திருந்த Rumah Kebajikan Rita (Kapar Batu 10) சீன புத்தாண்டு திறந்த இல்லத்தில் கலந்து கொண்டதை எண்ணி பெரும் மகிழ்ச்சியை அடைகிறேன் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி. கணபதிராவ் தெரிவித்தார்.

அருள்நேசன் ஜெயபாலன் (இந்திய சமூகத்தின் தலைவர்), வடக்கு கிள்ளான் IPD அதிகாரி பிரதிநிதி மற்றும் விருந்தினர்களுடன் நேரில் சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது.

இந்த உச்சரிப்பை சிறப்பாக நடத்திய ஏற்பாட்டுக் குழுவினருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles