மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினார் கவிந்திரன்

சென்னை, மார்ச் 5-
தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற நடிகரும் அரசியல்வாதியுமான நடிகர் விஜய்காந்த் அண்மையில் மரணம் அடைந்தார்.

இவர் அடக்கம் செய்யப்பட்ட சமாதியில் தினசரி மக்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். மலேசியாவில் புகழ்பெற்ற கே.பி.எஸ் டிராவல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான கவிந்திரன் சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜயகாந்த் சமதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles