
உலகில் உள்ள இந்துக்கள் உட்பட மலேசியா இந்தியர்கள் தீபாவளியை கொண்டாடி மகிழ்கிறார்கள்.
இன்பம் பொங்கும் தீபாவளி திருநாளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு பொருளாதாரம் மற்றும் கல்வியில் மேம்பாடு காண்போம் என்று
DATO’ SRI SHANMUGAM RAMASAMY ,
DATIN SRI MAISURI SHANMUGAM
(CHAIRMAN
MAISURI GROUP OF COMPANIES AND EDUCATION INSTITUTIONS ) தம்பதியர் தங்களது தீபாவளி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

