
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் புகழ்பெற்ற குயில் ஜெய பக்தி நிறுவனத்தின் சார்பில் 150 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ கு. செல்வராஜ் தலைமையில் 150 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் நேரடியாக வழங்கப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏழை மக்களுக்கு குயில் ஜெயபக்தி நிறுவனம் உதவிகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

