ரந்தாவ் பிரிமா வீடமைப்பு திட்டம் இரு மாதத்தில் பூர்த்தி அடையலாம்!

ரந்தாவ், மார்ச் 6-
Projek PRIMA Residensi Bandar Ekar, Rantau PRIMA வீடமைப்புத் திட்டத்தின் முன்னேற்றத்தை பார்க்க சென்றதாக நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜெ அருள் குமார் தெரிவித்தார்.

இந்த திட்டத்தில் 87 ஏக்கர் பரப்பளவில் 766 வீடுகள் கட்டப்படுகின்றன. வீடுகளில் 2 வகைகள் உள்ளன.

RM 165,000 முதல் RM 190,000 வரையிலான 210 வீடுகள் ,வகை C மற்றும் RM 280,000 முதல் RM 370,000 வரையிலான விலையில் 556 வீடுகள் இதில் அடங்கும்.

திட்டத்தின் சமீபத்திய கட்டுமான நிலை 96% மற்றும் 2 மாதங்களுக்குள் முழுமையாக முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனை நிலையும் 96% எட்டியுள்ளது.
இந்த திட்டத்தில்
சில சிறிய பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles