ஜெலுத்தோங் தொகுதி மக்களுக்கு நிதி வழங்கினார் ராயர்

பினாங்கு, மார்ச் 9-
பினாங்கு ஜெலுத்தோங் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்களைச் சந்தித்து நலன் மற்றும் கல்விப் பிரச்சினைகளுக்கு நிதியுதவி வழங்கும் வாய்ப்பு தமக்கு கிடைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் தெரிவித்தார்.

எனது சேவை மையத்திற்கு வந்த தேசிய வங்கி ஊழியர் சங்கத்தின் (NUBE) பிரதிநிதிகளையும் சந்தித்து அவர்களின் நலன் தொடர்பான பிரச்சனைகளை கேட்டறிந்தேன் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles