மாணவி துர்கா லட்சுமிக்கு மடிக்கணினி வழங்கினார் செனட்டர் லிங்கேஸ்வரன்!

பினாங்கு, மார்ச் 9-
இன்று பினாங்கு தீவில் உள்ள Yayasan Kebajikan,Pulau Pinang இல்லத்தில் வசிக்கும் Durga Lachumi என்ற மாணவிக்கு மடிக்கணினி ஒன்றைக் வழங்க முடிந்தது என்று செனட்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

அடுத்த வாரம் தொடங்கும் கணக்கியல் துறையில் படிப்பைத் தொடரவுள்ளார்.

இந்த மடிக்கணினியின் உதவியுடன் அவரது கற்றல் செயல்முறைக்கு உதவுவதோடு, வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற அவரது உற்சாகத்தை தூண்டும் என்று நம்புகிறேன் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles