

பிறை மார்ச் 16-
பினாங்கு பிறை மாவட்டத்தில் உள்ள SMK Perai விடுத்த அழைப்பை ஏற்று
எல்இடி டிஜிட்டல் திரையின் திறப்பு விழா மற்றும் மாணவர்களால் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள் பிரச்சாரத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சி அடைகிறது என்று பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ தெரிவித்தார்.
இந்த LED டிஜிட்டல் திரையானது RM 37,500 செலவில் Batu Kawan நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பினாங்கு மாநில முதல்வர் YAB Tuan Cow Kon Yeow வழங்கிய நன்கொடையாகும்.
இந்த முயற்சியின் மூலம் பிறை சட்டமன்ற தொகுதியில் கல்வியின் தரத்தை மேம்படுத்த நாம் இணைந்து தொடரலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்

