
சென்னை மார்ச் 17-
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க, தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெல்லும்.
இதனை மக்கள் முடிவு செய்துவிட்டனர்” என, பிரதமர் மோடி இன்று அறிவித்தார்.
வடக்கு முதல் தெற்கே வரை பாரதிய ஜனதா அலை வீசுகிறது.
மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். ஆதரவோடு 400 இடங்களை கைப்பற்றுவோம் என்று அவர் சொன்னார்.

