பினாங்கு ஜெலுத்தோங்கில்310 unit Rumah Kos Sederhana!

பினாங்கு முதலமைச்சர் மாநகராட்சிப் பிரிவு (CMI), பினாங்கு வளர்ச்சிக் கழகம் (PDC), பினாங்கு மாநில வீட்டுவசதி ஆணையம் (LPNPP) மற்றும் டெவலப்பருடன் இணைந்து Tapak Projek Grace Harmony, Jelutong இல் வீடமைப்பு திட்டத் தளத்தைப் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தாக பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ தெரிவித்தார்.

Nova Land Development Sdn. Bhd மற்றும் சுங்கை பினாங் சட்டமன்ற உறுப்பினர், சமூக மேம்பாடு, நலன் இஸ்லாம் அல்லாத விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் YB லிம் சியூ கிம் இதில் கலந்து கொண்டார்.

310 Rumah Kos Sederhana விலை வீடுகளைக் கொண்டிருக்கும் இந்தத் திட்டத்தின் சமீபத்திய வளர்ச்சியைக் கண்காணிக்க பினாங்கு மாநில அரசாங்கத்தின் தரப்பில் இந்த தள வருகை எங்கள் முயற்சிகளில் ஒன்றாகும் என்று அவர் சொன்னார்.

2030க்குள் 220,000 Rumah Mampu Milik (RMM) வீட்டு வசதிகளை வழங்க வேண்டும் என்ற பினாங்கு மாநில அரசின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த திட்டம் சீராக இயங்கும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles