
நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிட்டும் ஜசெக கட்சி தனது வேட்பாளர்களை வரும் 28 ஆம் தேதி அறிவிக்கிறது.
சபா சரவாக் உட்பட தீபகற்ப மலேசியாவில் 50க்கும் நாடாளுமன்ற தொகுதியில் ஜசெக போடீடியிடுகிறது.
கடந்த தேர்தலில் 42 நாடாளுமன்ற தொகுதியில் ஜசெக வெற்றி பெற்று சாதனை படைத்தது.
இம்முறை குறைந்தது 45 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற ஜசெக மிகவும் கடுமையாக உழைத்து வருகிறது.
கேமரன் மலை, கிள்ளான் மற்றும் பத்து காவான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட போகும் புதிய ஜசெக இந்திய வேட்பாளர்கள் யார் என்பது வரும் 28 ஆம் தேதி தெரிந்து விடும்.

