
மீண்டும் தீவிர சமூக பணிகளுக்கு திரும்பி இருக்கும் மைபிபிபி கட்சி தொடர்ந்து கஷ்டப்படும் மக்களுக்கு பல வகைகளில் உதவி புரிந்து வருகிறது.
உலு சிலாங்கூர் மைபிபிபி தொகுதி தலைவர் ஜெகதேஷ், உதவித் தலைவர் லோகநாதன், பத்தாங் காலி கிளைத் தலைவர் சாந்தி ஆகியோர் நேரடியாக வருகை புரிந்து சிரமப்படும் இந்திய குடும்ப மாதுவுக்கு உதவி புரிந்துள்ளனர்.

