
புத்ரா ஜெயா மார்ச் 24-
கோலாலம்பூர் ஜிஞ்சாங் பகுதியில் அருள் படித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ சமயபுரத்து மாரியம்மன் ஆலயம் மானியம் கோரி டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோவிடம் விண்ணப்பம் செய்துள்ளது.
இது தொடர்பில் டமான்சாரா நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு சுரேஷ் சிங்கை சந்தித்து ஆலய நிர்வாகம் கடிதத்தை வழங்கியுள்ளது.

