
சென்னை மார்ச் 24
மற்ற கட்சியிலிருப்பவர்களை தங்கள் கட்சிக்கு வலைவீசி பாஜக இழுத்து வரும் நிலையில், பாஜகவிலிருந்து ஒருவர் சீமான் கட்சிக்கு சென்றுள்ளார்.
நேற்றிரவு அதற்கான கிளைமேக்ஸூம் நடந்து விட்டது.தமிழக அதிரடி படையால் கடந்த 2004இல் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பனுக்கு வித்யாராணி, விஜயலட்சுமி.
இதில் வித்யா ராணி நான்காண்டுக்கு முன் பாரதிய ஜனதாவில் இணைந்தார். கட்சிக்கு கடுமையாக உழைத்த இவருக்கு போட்டியிட சீட் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்யாராணி போட்டியிடுகிறார் என்று சீமான் அறிவிப்பு செய்த போது விசில் சத்தத்துடன் அரங்கம் அதிர்ந்தது.

