மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா குருமா பழங்களை வழங்கினார்!

புனித நோன்பு மாதத்தை முன்னிட்டு மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா குருமா பழங்களை வழங்கினார்.

myPPP Bahagian Balik Pulau ஏற்பாட்டில் Pasar Ramadhan Bukit Jambul இடத்திற்கு வருகை புரிந்த அவர், அங்குள்ள மக்களுக்கு குருமா பழங்கள் மற்றும் ஆராஞ்சு பழ நீர் டின் களையும் வழங்கினார்.

நாடு தழுவிய அளவில் மைபிபிபி கட்சியின் உறுப்பினர்கள் நோன்பு மாதத்தை முன்னிட்டு மக்களுக்கு பல வகைகளில் உதவிகளை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles