
மக்களவை தேர்தலில் மைக் சின்னத்துக்கு பதில் வேறு சின்னம் கேட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
தீப்பெட்டி அல்லது பாய்மர படகு சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் நாம் தமிழர் கட்சி முறையிட்டிருந்தது. நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்தான்; வேறு சின்னம் ஒதுக்க இயலாது என மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது

