
ஆண் மாணவர் ஒருவரை பெண் ஆசிரியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பான காவல்துறை விசாரணையில் அச்சம்பவம் நடந்திருப்பது உண்மை என தெரியவந்தால், குறிப்பிட்ட ஆசிரியை மீது கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும்.
.
விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட ஆசிரியை எந்த மாணவருடனும் தொடர்பு கொள்ள அனுமதி இல்லை என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் தெரிவித்தார்.

