
நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு பேராக் மாநில ஜசெக வேட்பாளர்கள் பெயர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது.
அக்டோபர் 28 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஈப்போ கிந்தா ரிவர் பிராண்ட் ஹோட்டலில் நடைபெறும் விழாவில் பேராக் ஜசெக வேட்பாளர்கள் பெயர் பட்டியலை ஜசெக தலைமை செயலாளர் அந்தோணி லோக் அறிவிக்கிறார்

