
எங்கள் கொள்கைக்கு நேர் எதிராக செயல்படும் கட்சி அதிமுக.
அவர்களுடன் நாங்கள் கைகோத்து செயல்படுவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் பலமான கட்சிகள் உள்ளன. மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என அவர் சொன்னார்.

