
இந்து சமயத்தை தொடர்ந்து கேவலப்படுத்தும் வகையில் பேசி கொண்டிருக்கும் சர்ச்சைக்குரிய ஸம்ரி வினோத் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மைபிபிபி கட்சி செந்தூல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளது.
மைபிபிபி கட்சியின் இளைஞர் அணி தலைவர் மற்றும் விலாயா மாநில தலைவர் சத்தியா சுதாகரன் தலைமையில் நேற்றிரவு இந்த புகார் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Zamri Vinoth தவிர்த்து Cikgu Chandra, Ganeshparan, Firdaus Wong ஆகியோர் மீதும் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது

