
மலேசிய மக்களுக்கு உண்மையான செய்திகளை வழங்குவதில் ஆர்டிஎம் எனப்படும் மீசைய வானொலி தொலைக்காட்சி முன்னிலை வகிக்கிறது என்று தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் தெரிவித்தார்.
நாட்டில் நம்பகமான செய்தி நிறுவனமாக ஆர்டிஎம் தொடர்ந்து விளங்குகிறது.
கடந்த 1946 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட ஆர்டிஎம் தற்போது ஆறு தொலைக்காட்சி அலை வரிசைகளை கொண்டிருக்கிறது என்றார் அவர்.

