
பாடு எனப்படும் முதன்மை தரவு தளத்தில் ஒரு கோடியே 15 லட்சத்து 50 ஆயிரம் பேர் பதிந்து கொண்டுள்ளனர் என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 58 7 விழுக்காட்டினர் பதிவு செய்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு பாடு முதன்மை தளப் பதிவு நிறைவு பெற்றது.
பாடு தரவு தளத்தின். அமலாக்கத்தை வெற்றி அடைவு செய்த அனைத்து தரப்பினரையும் பாராட்டுவதாக அவர் சொன்னார்.

