
சிரம்பான், ஆக 11-
நெகிரி செம்பிலான் இந்திய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக ஆட்சிக் குழு உறுப்பினர் அந்தஸ்தில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுவார் என கடந்த வாரம் அறிவித்திருந்திருந்தேன்.
இந்த சிறப்பு அதிகாரியும் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார்.
ஆட்சிக் குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பின் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோ இஸ்மாயில் லசிம் இதனை தெரிவித்தார்

