
பகாங் மாநிலத்தில் உள்ள பெந்தோங் நாடாளுமன்ற தொகுதியில் ஜசெக சார்பில் இளம் வேட்பாளர் யோங் சைபூரா போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் மசீச முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ லியோ தியோங் லாய் போட்டியிடுகிறார்.
இம்முறை கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் ஜசெக சார்பில் சியோங் யோக் கோங், ரவூப் நாடாளுமன்ற தொகுதியில் சாவ் ஹூய் மற்றும் லிப்பிஸ் நாடாளுமன்ற தொகுதியில் தெங்கு சூல்புரி போட்டியிடுகிறார்.
இதனிடையே சபாய் சட்டமன்றத் தொகுதியில் காமாட்சி துரைராஜ் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

