போர்ட் கிள்ளான் சட்டமன்ற தொகுதியில் 700 மக்களுக்கு 1 லட்சத்து 40,000 வெள்ளி சோப்பிங் பற்றுச்சீட்டுகள்!

கிள்ளான், ஏப்ரல் 6
புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு போர்ட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் Yb Azmizam தலைமையில் இன்று 700 பேருக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி மதிப்பில் சோம்பிங் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டது.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதி ராவ் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மக்களுக்கு பற்றுச் சீட்டுகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் மாநில அரசின் பதிவு மிக்க திட்டத்தின் கீழ் இந்த உதவிகள் வழங்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles