டத்தோஶ்ரீ சரவணன் தாப்பாவில் 1,000 மாணவர்களுக்கு ராயா அன்பளிப்பு வழங்கினார்!

தாப்பா, ஏப் 6

நோன்பு பெருநாளை முன்னிட்டு
தாப்பாவில் 9 பள்ளியைச் சேர்ந்த 1,000 மாணவர்களுக்கு தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் அன்பளிப்பு வழங்கினார்.

அடுத்த வாரம் நோன்பு
பெருநாள் மிக விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில் படிவம் 5, 6-ஐச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டது.

அனைத்து இன மாணவர்களுக்கும் இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles