
மலேசிய சுங்கத்துறை மற்றும் குடிநுழைவுத்துறை உறுப்பினர்கள் தங்கள் கடமைகளை முழு ஒழுக்கத்துடனும் நேர்மையுடனும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று பினாங்கு சர்வதேச விமான நிலையத்திற்கு (LTAPP) திடீர் விஜயம் மேற்கொண்ட போது இதை நினைவுறுத்தினார்.
நாட்டிற்கு பில்லியன் கணக்கான ரிங்கிட் இழப்பை ஏற்படுத்தக்கூடிய குறைபாடுகள் எதுவும் இல்லை என்பதை சம்பந்தப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அன்வார் கேட்டுக்கொண்டார்.
bernama

