நோன்பு பெருநாளை முன்னிட்டு சிறுவர்களுக்கு புத்தாடைகள்!

செ.வே. முத்தமிழ் மன்னன்

டமான்சாரா, ஏப்ரல் 7-
நோன்புப் பெருநாளை முன்னிட்டு வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களை Parkson Elite, One Utama Shopping Centre ஷாப்பிங்கிற்கு அழைத்துச் சென்று புத்தாடைகள் வாங்கி கொடுக்கப்பட்டன.

டமான்சாரா நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த வசதி குறைந்த மக்களுக்கு உதவும் வகையில் அவர்களின் பிள்ளைகளுக்கு இந்த புத்தாடைகள் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தலைமையில் வாங்கி கொடுக்கப்பட்டது.

இந்த தருணத்தில்
Datuk Hasnul Fadhly Hasan, Ketua Pegawai Eksekutif MYNIC அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles