
குவாந்தான், ஏப்ரல் 8-
கெந்திங் கெசினோவில் அடிதடி சண்டையில் ஈடுபட்ட இரண்டு கும்பல்களைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சண்டையில் குறைந்தது 10 பேர் ஈடுபட்டதாக புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
எஞ்சியவர்களுக்கு வலை வீசப்பட்டிருப்பதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் Zaiham Mohd kahar தெரிவித்தார்.
Bernama

