கோத்தா டமான்சாராவில்850 பேருக்கு நோன்பு கஞ்சியை வழங்கினார் டத்தோ இரமணன்

(காளிதாஸ் சுப்ரமணியம்)

சுங்கை பூலோ, ஏப்ரல் 9-
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் துணை அமைச்சர் டத்தோ இரமணன் இன்று கோத்தா டமான்சாராவில் 850 பேருக்கு நோன்பு கஞ்சியை வழங்கினார்.

ரம்ஜான் பசாருக்கு வருகை புரிந்த அவர், மக்களுக்கு ஹரிராயா வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles