
(காளிதாஸ் சுப்ரமணியம்)
புத்ரா ஜெயா ஏப்ரல் 9-
நோன்பு பெருநாளை கொண்டாடி மகிழும் தனது அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கூட்டுறவு மேம்பாட்டு தொழில் முனைவோர் அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ இரமணன் பலகாரங்களை வழங்கினார்.
அமைச்சின் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நோன்பு பெருநாளை கொண்டாடி மகிழும் படி அவர் கேட்டுக் கொண்டார்.

