டாமன்சாராவில் வாகனத்திற்கு எரியூட்டிய நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

நான்கு சக்கர இயக்க வாகனத்திற்கு எரியூட்டியதாக சந்தேகிக்கப்படும் இரு ஆடவர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள டாமன்சாரா, கம்போங் சுங்கை காயு, ஜாலான் செரோஜாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்தது
.
இரு ஆடவர்கள் அந்ந அடாதச் செயலைப் புரிந்தது அப்பகுதியில் உள்ள சிசிடிவி எனப்படும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப் பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருள்நிஸாம் ஜாபர் கூறினார்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles