உலகின் விவேகமான மாநகரங்கள்! கோலாலம்பூருக்கு 73ஆவது இடம்!

கோலாலம்பூர் ஏப்ரல் 12-
உலகின் சிறந்த விவேகமான மாநகரங்கள் பட்டியலில் கோலாலம்பூருக்கு 73 ஆவது இடம் கிடைத்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான விவேக மாநகரங்கள் பட்டியலில் மொத்தம் 142 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநகர் தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடத்தை பிடித்து சாதனை படைத்து இருக்கிறது.

சிங்கப்பூருக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது

Bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles