10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்கு எதுவுமே செய்யாத பாஜ: நடிகை கவுதமி பிரசாரம்…

மேட்டுப்பாளையம்: 13 கடந்த பத்து ஆண்டு பாஜ ஆட்சியில் தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை. அக்கட்சியை தோற்கடிக்க வேண்டும் என நடிகை கவுதமி பேசினார்.

நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை ஆதரித்து நடிகை கவுதமி நேற்று மேட்டுப்பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார்

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜ தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை. அப்படிப்பட்ட பாஜ தமிழகத்திற்கு தேவையில்லை. பாஜவை தோற்கடிக்க வேண்டும் என்று அவர் தமிழ் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார்.

தினகரன்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles