அன்வாரை ஆதரிக்கும் ஏழு பெர்சத்து பிரதிநிதிகளின் உறுப்பினர் பதவி நீக்கம்!

கோலாலம்பூர் ஏப்ரல் 12-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை ஆதரித்து கட்சியிலிருந்து விலகிய 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் பதவி தானாகவே ரத்து செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தகவல் தலைவர் ரசாலி இட்ரிஸ் தெரிவித்துள்ளார்.

எனவே, பதவி நீக்க கடிதத்திற்காக காத்திருக்காமல் இருக்கையை காலி செய்ய வேண்டும் என்றார். ஏப்ரல் 2 ஆம் தேதி கட்சியின் அரசியலமைப்பு திருத்த முன்மொழிவுக்கு அமைப்பு பதிவுத் துறை (ROS) ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அவர்களின் உறுப்பினர் பதவி கைவிடப்பட்டது என்று அவர் விளக்கினார்..

மலேசிய கினி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles