
கோலாலம்பூர், ஏப்ரல் 13: சித்திரை புத்தாண்டு, வைசாகி விஷு பண்டிகையைக் கொண்டாடி மகிழும் தமிழர், சீக்கியர் மற்றும் மலையாளி சமூகத்தினருக்கு மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்
நாம் அனைவரும் ஒற்றுமையின் உணர்வைத் தொடர்ந்து பேணி காப்போம் என்று அவர் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

