பத்து காஜா எம்.பி.சிவகுமாரின் சித்திரை புத்தாண்டு வாழ்த்து!

கோலாலம்பூர் ஏப்ரல் 14-
இந்த இனிய நன்னாளில், உலகெங்கும் வாழ்கின்ற என் அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சித்திரை புத்தாண்டு’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

. நாட்டின் நீடித்த நிலைத்தன்மைக்கு இன, சமய வேறுபாடுகளை கடந்த நல்லிணக்கமும் ஒற்றுமையுடன் வாழ்வோம் என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ. சிவகுமார் தமது வாழத்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles