
கோலாலம்பூர் ஏப்ரல் 14+
இன்று
பிறந்திருக்கும் சித்திரை புத்தாண்டு அனைவருக்கும் வளப்பத்தையும் சுபிட்சத்தையும் கொண்டு வரும் ஆண்டாக மலர வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மைபிபிபி உதவி தலைவர் டாக்டர் எம்.சுரேந்திரன் வாழ்த்து தெரிவித்தார்.
நலமும் வளமும் பெற்று அனைவரும் சிறந்த எதிர்காலத்தைப் பெறுவதற்கான ஒரு துவக்கமாக இந்த தமிழ் புத்தாண்டு திகழ வேண்டும் என்றார் மைபிபிபி உலு லங்காட் தொகுதி தலைவருமான சுரேந்திரன்.

