
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ தமது வாழத்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், ஆசீர்வாதங்களையும், நல்வாழ்வையும் தரட்டும் என்றார் அவர்.

