
எம்.பவளச்செல்வன்
கோலாலம்பூர் ஏப்ரல் 15-
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ம இகா இளைஞர் அணி சார்பில் கோலாலம்பூர் ம இகா கிளை உறுப்பினர்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டது.
ம இகா தேசிய இளைஞர் பகுதி துணை தலைவர் அண்ட்ரூ தலைமையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பண்டார் துன் ரசாக் தொகுதி தலைவர் டத்தோ விஜய மோகன் சிறப்பு வருகை புரிந்தார். இந்த நிகழ்வில் பண்டார் துன் ரசாக் தொகுதி மகளிர் அணி தலைவி திருமதி மேரி புளோரன்ஸ் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

