23 லட்சம் வெள்ளி மதிப்புள்ள தீபாவளி பற்று சீட்டுகள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது

இவ்வாண்டு கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசாங்கம் 23 லஞ்சம் வெள்ளி மதிப்புள்ள பற்று சீட்டுகளை மாநில இந்தியர்களுக்கு வழங்கி உதவி புரிந்துள்ளது.

ஒருவருக்கு தலா 100 வெள்ளி வீதம் என்ற அடிப்படையில் வசதி குறைந்த இந்தியர்களுக்கு இந்த பற்று சீட்டுகள் வழங்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதி ராவ் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles