தீபாவளி கொண்டாட்டத்தில் ஊழியர்களை மறக்காத cleaner services நிறுவனம்!

தித்திக்கும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்த இந்த தருணத்தில் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களை மகிழ்ச்சி படுத்தும் விதமாக cleaner services நிறுவனம் அன்பளிப்புகளை வழங்கி உதவி புரிந்துள்ளது.

நீங்கள் அனைவரும் நன்றாக வேலை செய்து என்னை ஒரு நிறுவனத்தின் உரிமையாளராக பெருமைப்படுத்தி இருக்கும் உங்களுக்கு இந்த தீபாவளி அன்பளிப்புகள் என்று இந்த நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி ஜீவேஸ்வரி மற்றும் TRAINER ஷான் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles