
செந்தூல் வட்டாரத்தைச் சேர்ந்த செந்தூர் விஜியின் சகோதரர் சிவகுமார் என்ற மெக்ஸ் காலமானார்.
அன்னார் குடும்பத்தி ற்கு எங்கள் மலேசியா மக்கள் மன்றம் புலனதின் சார்பிலும், மலேசியா இந்தியர் சமூகநல இயக்கதின் சார்பிலும் ஆழ்ந்த அனுதபங்களை அன்னார் குடும்பத்திற்கு இதன் வழி தெரிவித்துக் கொள்கின்றோம் என்று இயக்கதின் தலைவர் டாக்டர் கே. ஸ். பாஸ்கரன் தெரிவித்தார்.

